ஜிமிக்கி கம்மல் ஷெரில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

ஏப்ரல் 12, 2018 832

திருவனந்தபுரம் (12 ஏப் 2018): ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

மோகன்லால் நடித்த மலையாளப் படத்தின் ப்ரொமோஷனுக்காக நடத்தப்பட்ட சேலஞ்சில் கலந்துகொண்டு 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷெரில் குழுவினர் பிரபலமாகினர். உலகம் முழுக்க ட்ரெண்டான ஜிமிக்கி கம்மல் பாடலால் கொண்டாடப்பட்ட ஷெரில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மணமகனைக் கரம்பிடிக்க இருக்கிறார்.

ஷெரிலுக்கும் கேரளாவைச் சேர்ந்த ப்ரஃபுல் டோமி அமம்துருத்தில் என்பவருக்கும் சமீபத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...