ஆபாச படத்தின் கொடூரம் - தாயை பாலியல் தொல்லை செய்த மகன்!

ஏப்ரல் 22, 2018 1163

ஆமதாபாத் (22 ஏப் 2018): குஜராத்தில் ஆபாச படம் பார்த்த ஒருவன் பெற்ற தாய்க்கே பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்டை சேர்ந்த ராகுல் என்பவன் ஆபாச படத்திற்கு அடிமையானவன். நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த ராகுல், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளான். இதனையடுத்து தனது தாயின் அறைக்கு சென்று, தனது தாய்க்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை சற்றும் எதிர்பாராத தாய், அவனிடம் இருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இணையங்களில் பெருகி வரும் ஆபாச படங்களால்தான் பாலியல் சம்பவங்கள் பெருகி வருவதாக ஒரு ஆய்வு கூறுவது நினைவு கூறத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...