ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் தேர்வில் 50 முஸ்லிம் மாணவர்கள் தகுதி!

ஏப்ரல் 28, 2018 718

புதுடெல்லி (28 ஏப் 2018): பப்ளிக் சர்வீஸ் தேர்வில் இவ்வருடம் சுமார் 50 முஸ்லிம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

சென்ற வருடம் 51 முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் தேர்வில் தகுதி பெற்றிருந்த நிலையில், இவ்வருடம் மொத்தம் தகுதி பெற்ற 990 மாணவர்களில் 50 முஸ்லிம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில் 14 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...