BREAKING: பேருந்து தீ விபத்தில் 27 பேர் பலி!

May 03, 2018

பாட்னா (03 மே 2018) பீகாரில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 27 பேர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பீஹார் மாநிலம் மோதிஹாரி பகுதியில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறாது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பேருந்தில் 42 பேர் பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத் தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!