சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மதரஸா ஆசிரியர் கைது!

மே 04, 2018 1101

ஐதராபாத் (04 மே 2018): ஐதராபாத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மதரஸா ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பிகாரை சேர்ந்த 23 வயது ஆசிரியர் ஜாமியல் உலூம் ஹுதா என்ற அரபி பள்ளியில் ஆசிரியராக உள்ளர். இவர் அங்கு பயிலும் ஆறு சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து சிறுவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மதரஸா ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...