முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனயில் அனுமதி!

ஜூன் 11, 2018 490

புதுடெல்லி (11 ஜூன் 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு உடல் நிலை திடீரென மோசமானது இதனை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

அவருக்கு டாக்டர் ரன்தீப் குளோரியா தலைமையிலான குழு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...