மோடியின் மனைவி ஜசோதா பென் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு!

ஜூன் 14, 2018 814

ஆமதாபாத் (14 ஜூன் 2018): பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆமதாபாத்தில் புதன் கிழமை நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி, முஸ்லிம் பெண்களுக்கு உணவு ஊட்டி இஃபதாரில் பங்கேற்று மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...