உலகம் எங்கும் சுமார் 23 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்!

ஜூன் 23, 2018 484

புதுடெல்லி (23 ஜூன் 2018): மென்பொருள் பிரச்சனையால் சுமார் 23 ஏர் இந்தியா விமானங்கள் சனிக்கிழமை அன்று தாமதமாக புறப்பட்டன.

இன்று பிற்பகல் 1 மணி முதல் 2:30 வரை மென்பொருள் பிரச்சனை மற்றும் சர்வர் சரியாக இயங்காததால் 23 விமானங்கள் உலகெங்கிலும் தாமதமானது. அதே வேளை மற்ற விமானங்கள் இயக்கப் பட்டுள்ளன.

ஏர் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டது குறித்து பயணிகள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...