இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

ஜூன் 28, 2018 720

மும்பை (28 ஜுன் 2018): இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 69.0950 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவரை இப்படி ஒரு சரிவு நடந்ததே இல்லை.

பணமதிப்பிழப்பு காலங்களில் நவம்பர் 24-இல் இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.68.65 என்ற அளவுக்கு சரிந்ததுதான் அதிகபட்ச சரிவாக இருந்தது. ஆனால் இம்முறை அதை விட சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...