மும்பை விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

ஜூன் 28, 2018 774

மும்பை (28 ஜூன் 2018): மும்பை விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று மும்பையில் உள்ள கட்கோபர் பகுதியில் கட்டட வேலை நடந்து கொண்டிருந்த கட்டடம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்கு உள்ளான விமானம் உத்திர பிரதேசத்திலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது விமானம் பாதி வழியில் விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இதனால் அங்கு மோசமான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானி உட்பட ஐந்து பேர் பலியாகி உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...