இந்திய ரெயில்வேயில் பணி பயிலும் வேலை வாய்ப்பு!

ஜூன் 29, 2018 531

புதுடெல்லி (29 ஜூன் 2018): இந்திய ரெயில்வேயில் சுமார் 4103 பணி பயிலும் வேலை வாய்ப்புக்கு,  பணி பயிற்றுவிப்பு சட்டம் 1961 ன்படி விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகின்றன.

ஏ.சி மெக்கானிக், தச்சு தொழில், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 17 ஆம் தேதி.

விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். வயது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100.

விண்ணப்பங்கள் இந்த இணைய தள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...