BREAKING NEWS: டெல்லியில் நில நடுக்கம்!

July 01, 2018

புதுடெல்லி (01 ஜூலை 2018): இந்தியாவின் தலைநகர் டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

டெல்லியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோன்பேட்டில், மாலை 3.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. டெல்லி, குர்கான், நொய்டா, காசியாபத் ஆகிய இடங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிகளிலும், ஹரியானவை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

#earthquake...there have been quite a few in recent past but this one ominously felt like a big jolt..prayers for everyone safety.

— Gaurav Srivastava (@grv05) July 1, 2018

#earthquake share your experience guys if felt it badly... I was jolted for 10 seconds or may b more than that

— Nakhreywaali (@Nakhreywaali1) July 1, 2018

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!