இந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமானம் இன்று புறப்படுகிறது!

ஜூலை 14, 2018 708

ஸ்ரீநகர் (14 ஜுலை 2018): இந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமானம் இன்று (சனிக்கிழமை) சவூதி அரேபியா புறப்படுகிறது.

காஷ்மீர் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானத்தில் 820 ஹஜ் பயணிகள் பயணிக்கின்றனர். ஹஜ் பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப் பட்டு அங்கிருந்து சவூதி சென்றடைவார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...