திருப்பதியில் தரிசனத்திற்குத் தடை!

July 14, 2018

திருப்பதி (14 ஜூலை 2018): திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் 12-முதல் 16 வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தரிசனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி மாலை ஆறு மணிக்கு பிறகே திருமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!