பாஜகவை காங்கிரஸ் ஆதரிக்கும் - ராகுல் காந்தி!

ஜூலை 16, 2018 646

புதுடெல்லி (16 ஜூலை 2018): பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை பாஜக கொண்டுவந்தால் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று காங்.தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல் காந்தி அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கடந்து இரு கட்சிகளும் ஒன்றிணைனந்து செயல்பட வேண்டும் . என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...