BREAKING NEWS: இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கியது!

July 18, 2018

புதுடெல்லி (18 ஜூலை 2018): இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் விமானம் விழுந்து நொருங்கியது.

பதன்கோட்டில் இருந்து சென்ற இந்த விமானம் ஹிமாச்சல் பிரதேசம் கங்காரா மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிற்பகல் 1 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப் படுகிறது. இந்த விபத்தில் விமானி கொல்லப் பட்டிருக்கக் கூடும் என தெரிகிறது. சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!