BREAKING NEWS: மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!

ஜூலை 20, 2018 772

புதுடெல்லி (20 ஜூலை 2018): பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

தெலுங்கு தேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மத்திய பாஜக அரசு எளிதாக வென்றுவிட்டது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 451 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அதிமுகவும் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...