இளம் பெண்ணை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய ஃபேஸ்புக்!

ஜூலை 26, 2018 574

கவுஹாத்தி (26 ஜூலை 2018): அஸ்ஸாமில் தற்கொலை செய்துகொள்ள விருந்த இளம் பெண்ணை அவருடைய ஃபேஸ்புக் போஸ்ட் காப்பாற்றியுள்ளது.

நேற்று இரவு அந்த இளம் பெண் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அந்த பெண்ணின் உறவினர் துரிதமாக செயல்பட்டு அந்த பெண் தற்கொலைக்கு தயாராக இருந்த நிலையில் அரை மணி நேரத்திற்குள் நேரடியாக சந்தித்து பிற குடும்பத்தினருடன் பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் அடிபடையில் தற்கொலையிலிருந்து காப்பாற்றப் பட்டார்.

இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...