அடப் பாவிங்களா ஆட்டையும் விட்டு வைக்கவில்லையா?

ஜூலை 29, 2018 802

புதுடெல்லி (29 ஜூலை 2018): அரியானா மாநிலத்தில் ஆட்டை வன்புணர்வு செய்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள மேவட் பகுதியில் அஸ்லு என்பவர் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவரது ஆடு கர்ப்பமாக இருந்துள்ளது. இந்நிலையில் தனது ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அஸ்லு, காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...