ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு மாட்டுகறி விற்பனைக்கு அனுமதி!

ஜூலை 31, 2018 728

சண்டீகர் (31 ஜூலை 2018): அரியானாவின் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு மட்டும் மாட்டுக்கறி விற்பனை செய்ய உரிமம் வழங்கியுள்ளதாக எதிர் கட்சித் தலைவர் அஜய் சிங் சவ்தாலா குற்றாஞ்சாட்டியுள்ளார்.

மாட்டுக்கறி விற்பனை செய்ய அரியானாவில் தடை உள்ள நிலையில், கட்டார் தலைமையிலான அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மாட்டுகறி விற்பனைக்கு தடை இல்லை என்பது எவ்வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி தலைமையிலான அரசில் மாட்டுக்கறி ஏற்றுமதி இரட்டிப்பாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...