நேபாளம் சென்ற மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு!

ஆகஸ்ட் 30, 2018 376

புதுடெல்லி (30 ஆக 2018): நேபாளம் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுட வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.

இரண்டு நாள் சுற்று பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறும் 4-வது பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில், வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து நாட்டின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

இந்நிலையில் நேபாளம் சென்ற மோடிக்கு . விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...