ஏர் இந்தியா நிறுவனத்தை வங்கிக் கொள்ள கத்தார் ஏர்வேய்ஸ் முடிவு!

செப்டம்பர் 06, 2018 755

புதுடெல்லி (06 செப் 2018): ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவையை வாங்கிக் கொள்ள கத்தார் ஏர்வேய்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய அறிவிப்பு செய்யப் பட்டுள்ள நிலையில், , எந்த நிறுவனமும் அதை வாங்க முன் வரவில்லை. இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அதனை வாங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஆனால்ர், ஏர் இந்தியா நிறுவனத்தின், விமான நிலைய செயல்பாடுகள், தொழில்நுட்ப செயல்பாடுகளை வேறு ஒரு நிறுவனம் பார்த்து கொள்ள தயார் என்றால், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கி கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கத்தார் ஏர்வேய்ஸ் நிபந்தனை விதித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...