HDFC வங்கி துணைத் தலைவர் படுகொலை!

September 10, 2018

மும்பை (10 செப் 2018): ஹெச்.டி.எஃப் சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சிங்வி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சித்தார்த் கிரண் சிங்வி கடந்த 5ம் தேதி முதல் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று இறந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.

Search!