பெட்ரோல் விலையை குறைக்க சந்திர பாபு நாயுடு செய்த மாஸ்டர் பிளான்!

செப்டம்பர் 10, 2018 641

விஜயவாடா (10 செப் 2018): பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைத்துள்ளது ஆந்திர அரசு.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க மறுத்து விட்டது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை தலா 2 ரூபாய் குறைத்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

நேற்று ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...