பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

செப்டம்பர் 12, 2018 570

கொல்கத்தா (12 செப் 2018): பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பிகார், மேற்கு வங்கம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் உணரப் பட்டது.

இன்று காலை உள்ளூர் நேரம் 10;30 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப் பட்டதாக கூறப் படுகிறது. எனினும் சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...