ஃபேஸ் புக்கில் மோடியை விமர்சித்தவர் மீது வழக்கு!

செப்டம்பர் 22, 2018 517

போபால் (22 செப் 2018): ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் மூலம் சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததாக, ‘பால்முகுந்த் சிங் கவுதம்’ என்பவர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இதனை அடுத்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த மர்ம நபர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பதிவிட்ட நபரை தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...