நாளை நவராத்திரி பண்டிகை!

அக்டோபர் 07, 2018 653

புதுடெல்லி (07 அக் 2018): நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, நாளை (08-10-2018) துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.நாளை நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...