சாலையில் தொழுகையில் ஈடுபட்டவர் கைது!

அக்டோபர் 14, 2018 772

லக்னோ (14 அக் 2018): உத்திர பிரதேசத்தில் பரபரப்பான சாலையில் தொழுகையில் ஈடுபட்டவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

ரஃபீக் அஹமது என்பவர் உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில், யோகி ஆதித்யநாத் தலைமை செயலகத்தில் இருந்தபோது பரபரப்பான அந்த சாலையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது பொது வெளியில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் தொழுகையை தடுக்காத இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...