கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ மரணம்!

அக்டோபர் 20, 2018 692

காசர்கோடு (20 அக் 2018): கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அப்துல் ரஜ்ஜாக் காலமானார்.

63 வயதான அப்துல் ரஜ்ஜாக் கேரள மாநிலம் மஞ்சேஸ்வரம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். இந்நிலையில் இதய நோய் காரணமாக காசர்கோடு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 05:30 மணிக்கு உயிரிழந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...