ஐந்து வயது பள்ளிச் சிறுமி வன்புணர்வு - கேப் டிரைவர் கைது!

அக்டோபர் 23, 2018 611

புதுடெல்லி (23 அக் 2018): ஐந்து வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் கேப் டிரைவர் கைது செய்யப் பட்டுள்ளான்.

டெல்லியில் கேப் ஒன்றில் பள்ளி குழந்தைகள் அனுப்பப் பட்டு வந்தனர். அதில் ஐந்து முதல் 12 வயது குழந்தைகள் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அந்த கேப் 39 வயது டிரைவர் ஐந்து வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கேப் டிரைவர் Protection of Children from Sexual Offences (POCSO) Act சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளான்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...