துபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து!

November 08, 2018

துபாய் (08 நவ 2018): துபை துணை அதிபர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், இந்தியர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடிக்கு அனுப்பிய பதிவில் தெரிவித்துள்ளார்.

அரபி மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பதிவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பதில் பதிவிட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!