காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாஃபர் ஷரீப் மரணம்!

நவம்பர் 25, 2018 546

பெங்களூரு (25 நவ 2018): முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜாஃபர் ஷரீப் (85) பெங்களூரில் காலமானார்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்து மசூதியிலிருந்து வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்ந்லையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரன ஜாஃபர் ஷெரீப் ரெயில்வே அமைச்சராக சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...