சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிர்பார்த்தது நடந்தது!

நவம்பர் 26, 2018 778

திருவனந்தபுரம் (26 நவ 2018): சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பாதுகாப்பு காரணங்களுக்காக சபரிமலைக்கு செல்ல ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார்.

இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் யதீஷ் சந்திராவை திருச்சூர் காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...