அனுமதி இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்த அட்மின் கைது!

நவம்பர் 27, 2018 672

மும்பை (27 நவ 2018): பெண் ஒருவரை அனுமதி இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்த அட்மின் கைது செய்யப் பட்டுள்ளார்.

மும்பையில் பெண் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப் பட்டுள்ளார். ஆனால் அவரிடம் அட்மின் அனுமதி கோரவில்லை, இதனை அடுத்து பெண் போலீசில் அளித்த புகாரை அடுத்து அந்த அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...