பிரதமர் மோடியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!

டிசம்பர் 02, 2018 845

மனிப்பூர் (02 டிச 2018): பிரதமர் மோடியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளார்.

கிஷோர் சந்திரா என்ற பத்திரிகையாளரே கைது செய்யப் பட்டுள்ளார். அவருடைய பதிவு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக குற்றஞ் சாட்டி கிஷோர் சந்திரா கைது செய்யப் பட்டுள்ளார்.

இதற்கிடையே கிஷோர் சந்திரா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...