இந்தியா யூஏஇ இடையே பல்வேறு ஒபந்தங்கள் கையெழுத்து!

டிசம்பர் 05, 2018 434

துபாய் (05 டிச 2018): இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு ஒப்பந்தகள் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே நாணய பரிமாற்றத்தை எளிதாக்கும். இந்த ஒப்பந்தம் அபுதாபியில் இந்தியா-ஐக்கிய அரபு கூட்டணியின் கூட்டத்தில் நடைபெற்றது. சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஷேக் அப்துல்லா பின் செய்யத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

முதலீடுகள், விண்வெளி, வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு. டாலரின் வளர்ச்சி மற்றும் பல்வேறு நிலைகளில் வீழ்ச்சி இவ்விரு நாடுகளையும் பாதிக்காது என்பதைக் குறிப்பிடுவதன் முக்கிய உடன்படிக்கை ஆகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...