சோனியா காந்தியை விதவை என்று அழைத்த மோடி - வெடிக்கும் நெட்டிசன்கள்!

டிசம்பர் 09, 2018 1050

ஜெய்ப்பூர் (09 டிச 2018): சோனியா காந்தியை பிரதமர் மோடி விதவை என்று கூறிய விவகாரம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

கடந்த வாரம் ராஜாஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி ஒரு விதவையின் கட்சி என்று சோனியா காந்தியை தாக்கிப் பேசியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் கட்சியில் உள்ள தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பெண்கள் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...