ஹோட்டலில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ!

டிசம்பர் 12, 2018 848

பாஜகவுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் நடந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பாண்மை இல்லாமல் இருக்கும் நிலையில் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த EVM எந்திரங்கள் கைபற்றப் பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...