நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு!

டிசம்பர் 13, 2018 495

திருவனந்தபுரம் (13 டிச 2018): சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு பாஜக நாளை அழைப்பு விடுத்துள்ளது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள மாநில தலைமை செயலகம் முன்பு பாஜக தொண்டர் ஒருவர் தீ குளித்து உயிரிழந்தார். இதனை அடுத்து கேரளாவில் பாஜக மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...