இந்தியாவில் நடைமுறைக்கு வருகிறது நூறு ரூபாய் காயின்!

டிசம்பர் 13, 2018 551

புதுடெல்லி (13 டிச 2018): நூறு ரூபாய் காயின் விரைவில் நடைமுறைக்கு விடப்படவுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகைப்படத்துடன் நூறு ரூபாய் காயின் செயல் பாட்டுக்கு வருகிறது. இதற்கிடையே நூறு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் பரவுகின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

ஏற்கனவே பத்து ரூபாய் காயினை விவரம் அறியாத பலர் பெற்றுக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...