இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும் - நீதிபதி கருத்து!

டிசம்பர் 14, 2018 515

கவுஹாத்தி (14 டிச 2018): இந்தியா எப்போதோ இந்து நாடாக இருக்க வேண்டும் என்று மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து கூறுகையில் "இந்தியா விடுதலை அடைந்த போதே இந்து நாடாகி இருக்க வேண்டும். இதை முஸ்லிம் நாடாக மாற்ற யாரும் முயற்சிக்க கூடாது. இப்பிரச்னையை மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு மட்டுமே புரிந்து கொள்ள முடியும்,'' என, நீதிபதி கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...