கோயில் பிரசாதம் சாப்பிட்ட பத்து பேர் மரணம்

டிசம்பர் 14, 2018 519

கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா ஹெனுர் கிராமத்தில் கோவில் கட்டுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பிரசாத்தில் விஷம் வைத்ததாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...