ஆதார் அவசியமில்லை - சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு

டிசம்பர் 18, 2018 581

புதுடெல்லி (18 டிச 2018): வங்கி சேவை மற்றும் சிம் கார்டு வாங்க ஆதார் கார்டு உள்ளிட்டவைகளுக்கு ஆதாரை அவசியமில்லாமல் ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆதாரில் தனிப்பட்ட பாதுகாப்பை சேர்ப்பதோடு, பயனரின் உரிமை விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ஆதார் விவகாரம் தொடர்பாகவும் தனி நபரின் ரகசியங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆதார் விவகாரத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு சில மாற்றங்கள் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...