கோவா கடற்கரையில் பிரிட்டனை சேர்ந்த பெண் வன்புணர்வு!

டிசம்பர் 20, 2018 530

கோவா (20 டிச 2018): கோவவில் பிரிட்டனை சேர்ந்த பெண் அடையாளம் தெரியாத நபரால் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

42 வயது மதிக்கத்தக்க அந்த பெண் இன்று அதிகாலை 04:30 மணிக்கு அவரது தங்குமிடத்திலிருந்து நடைபயிற்சி மேற்கொண்டபோது, புகழ் பெற்ற பலோலம் கடற்கரை அருகே வைத்து வன்புணர்வு செய்யப் பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் அளித்த அடையாளங்களின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...