ஏழு பெண்களுடன் உல்லாச வாழ்க்கை - யாரென்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்!

டிசம்பர் 24, 2018 691

லக்னோ (24 டிச 2018): 50 வயது தலைமை ஆசிரியர் ஒருவ ஏழு பெண்களை திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் 50 வயது தலைமை ஆசிரியர் ஒருவர் குறித்து அவரது இரண்டாவது மனைவி போலீசில் புகார் அளித்தார். அதில் எனது கணவர் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் தர மாட்டிங்கிறார். அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. ஆதலால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அந்த பெண் கூறி தான் தலைமை ஆசிரியரின் அனைத்து லீலைகளும் அம்பலமானது. போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...