சபரிமலைக்கு சென்ற பெண்கள் பாஜகவின் செட்டப்?

டிசம்பர் 25, 2018 577

திருவனந்தபுரம் (25 டிச 2018): சபரிமலைக்கு சென்ற 10 பேர் கொண்ட பெண்கள் பாஜகவினரால் அனுப்பப்பட்டவர்கள் என்று சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

சபரிமலைக்கு 10 பேர் கொண்ட பெண்கள் சென்றனர். அவர்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அங்கிருந்து விரட்டி அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து சென்ற 10 பேர் கொண்ட குழுவில் பாஜகவினரும் இருந்ததாக செய்திகள் பரவி வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு புகைப்படமும் பரவி வருகிறது.

 

இதை படிச்சீங்களா?

சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆபாச நடிகை கைது! ...

சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிர்பார்த்தது நடந்தது! ...

சபரிமலை புனிதத்தை கெடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் மீது சபரிமலை நிர்வாகம் குற்றச் சாட்டு! ...

சபரிமலை விவகாரம் குறித்து கனிமொழி எம்.பி பேச்சு! ...

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...