பத்திரிகையாளர்கள் மீது பாஜகவினர் கொடூர தாக்குதல்!

ஜனவரி 03, 2019 481

திருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பத்திரிகையாளர்கள் மீது சங் பரிவார் மற்றும் பாஜகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் நுழைந்ததை எதிர்த்து பாஜக சார்பில் இன்று பந்த் அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் பாஜகவினரின் போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது பாஜகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பாஜகவினரின் போராட்டம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பை பத்திரிகையாளர்கள் சங்கம் புறக்கணித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...