BREAKING NEWS: முத்தலாக் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பித்து உத்தரவு!

ஜனவரி 10, 2019 380

புதுடெல்லி (10 ஜன 2019): மீண்டும் முத்தலாக் அவசரச் சட்டம் பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப் பட்டு ஓட்டெடுப்பு மூலம் அமுலானது. ஆனால் மாநிலங்களவையில் இச்சட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் முத்தலாக் அவசர சட்டம் பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...