அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த அதிர்ச்சி மெயில்!

ஜனவரி 13, 2019 314

புதுடெல்லி (13 ஜன 2019): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது மகளைக் கடத்தப் போவதாக வந்த மெயிலை அடுத்து அவரது மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் படுத்தப் பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் மெயிலுக்கு கடந்த 9 ஆம் தேதி வந்த மெயிலில் அவரது மகள் ஹர்ஷிதாவை கடத்தப் போவதாக கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து அவரது மகள் ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

மேலும் அந்த மெயிலை யார் அனுப்பினார் என்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...