அமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி!

ஜனவரி 16, 2019 507

புதுடெல்லி (16 ஜன 2019): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும் இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டர் பக்கத்தில், "அமித்ஷா பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பேசினேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...